GST--REALITIES

தயவூ செய்து வதந்திகளை பரப்பாதீர் .சாமானிய மக்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.மக்களிடம் தவறான கருத்துக்களை பதவி ஆசைக்காக  பரப்புவது குற்றமே.28% வரி என்பது 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு,வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு மற்றும் luxury ஐட்டம்ஸ் மட்டுமே.இவற்றைஎந்த சாமானிய மக்களும் பயன்படுத்த போவதில்லை.GST ஏற்கனவே நாம் கட்டி கொண்டு இருந்த 12    மேற்பட்ட  TAX ,CESS ,VAT ,இன்டெர் ஸ்டேட் TAX போன்றவற்றின் கலவையே .புதிதாய் எந்த வரியும் விதிக்க படவில்லை .அனைத்து பரிவர்தனையும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.இனி நுகர்வோரிடம் இருந்து பெட்ரா வரியினை
யாரும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது .10 லட்சம் அகா இருந்த வரி விலக்கு தற்பொழுது 20 லட்சமாக உயர்த்த பட்டு உள்ளது .TAX REFUND உற்பத்தியாளர்கள் பெற முடியும் என்பதால்  பொருள்களின் விலை குறையும் .அதை கவனிக்க தனியே விஜிலென்ஸ் கமிட்டி உருவாக்க பட்டு உள்ளது.மீறினால் லைசென்ஸ் கான்செல் செய்ய படும்.
வரி கட்டுவது என்பது 2000 வருடங்களா உள்ளது.70 வருடங்களாக நாம் வரி கட்டி கொண்டு தான் \இருக்கிறோம். வரி கட்டுவது நமது கடமை.இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே வரிகள் போட படுகின்றன.வரி என் கட்ட வேண்டும் என்று அறிவாளி தனமாக கேட்பது நம் சட்டத்தை அவமதிப்பது போன்றது .கடமையை  செய்யாத யாருக்கும் உரிமையை கேட்கும் அதிகாரம் கிடையாது.எனவே இந்த அரசாங்கம் தான் வரி என்பதையே எடுத்து வந்ததாய் பொய் பிரச்சரம் செய்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் .மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.மக்கள் இந்த  GST முலம் EMPOWER ஆகுவதை தடுக்க முயல வேண்டாம் .70 வருட ஸ்கேம் ,கொள்ளை,பதுக்கல் ,ஊழல் தர்ம அடியே இந்த GST என்றால் கூட மிகையல்ல


இந்திய அரசாங்கம் கல்வி,மருத்துவம் ,விலை குறைவான மருந்துகளை கொடுப்பதில்லை என்று  சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாய் கூறும் சகோதரர்களுக்கு தயவூ செய்து இனியாவது நியூஸ் பேப்பர் படியுங்கள் .தேர்வில் ஈ அடிச்சான் காபி என்று கிண்டலாக கூறுவார்கள் .சிலர் தீர
 விசாரியாமல் இந்த ஈ அடிச்சான் காப்பி வேலையை மிகவூம் திறமையாக செய்கின்றனர்.  கணித மேதை ராமானுஜர் ,அப்துல் கலாம் ஐயா போன்ற அறிவாளிகளை கொண்ட தமிழ்நாட்டில் தான் யார் எதை முகநூலில் அனுப்பினாலும் அதை அப்படியே போர்வார்ட் செய்யும் சிலரும் வாழ்கின்றனர்.  மத்திய அரசாங்கம் இலவச  கல்வியினை வழங்கவே அணைத்து மாவட்டத்திலும் நவோதயா பள்ளியினை கொண்டு வந்து உள்ளனர்.இந்த பள்ளியானது 30 ACRE பரப்பளவில் அணைத்து வசதிகளுடன் கூடிய தங்கி படிக்கும் பள்ளியாக ஏழை எளிய ,பிற்படுத்த பட்ட வகுப்பினரும் பயன் பெரும் வண்ணம் இலவச கல்வியினை அளிக்கிறது.இந்த பள்ளியில் அனைத்தும் இலவசம் .மூன்று மொழி கொள்கை கடை பிடிக்க படுகிறது -ஹிந்தி,இங்கிலிஷ்  மற்றும் மாநில மொழியும் உண்டு .இதை கொண்டு வர தடை கூறிய அறிவாளிகள் யாருக்காக இலவச பள்ளியினை எதிர்க்கிறார்கள்??சாமானிய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் உரிமை யார் கொடுத்தது ??பக்கம் பக்கமாக முக நூலில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பதிவிடும்  நண்பர்கள் இதற்கு விடை என்ன ?

இலவச மருத்துவமனை AIIMS என்பதை கூட அறியாமல் அரசாங்கம் இலவச மருத்துவம் தர வில்லை என்று மேடையில் யாரு முழங்கும் பொய்களை நம்பி தீர விசாரியாமல் பதிவிடும் நண்பர்களே ,தமிழ்நாட்டில் இந்த மருத்துவமனை கொண்டு வராமல் இருக்க பலர் முயன்றனர் என்பதே உண்மை.  ஜன் AUSHADI யோஜனா என்ற நல திட்டம் மூலம் அணைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஜெனிரிக் மருந்துகள் -குறைந்த விலை மருந்துகள் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் உள்ளது .சாமானிய மக்களும் லைசென்ஸ் பெற்று இந்த மருத்துவ கடையினை ஆரம்பிக்கலாம் .

இப்படி  இலவச கல்வி,மருத்துவம்,மருந்து, என்று மத்திய அரசாங்கம் கொண்டும் வரும் நல திட்டங்களை பற்றி அறியாமல் யாரோ எவரோ பதவிக்காகவூம்,அரசியல்  ஆதாயத்திற்க்காகவும் கூறுவதை அலசி ஆராயாமல் பதிவிடுவதை தவிருங்கள் .மக்களிடம் தவறான பொய் பிரச்சரம் செய்வதும் சட்ட படி குற்றமே .விக்கிபீடியா போன்ற வலை தளங்களும் ,மத்திய அரசாங்க வலை தளங்களையம் பார்த்த பின்,தீர ஆராய்ந்து மக்களிடம் தங்கள் கருத்துக்களை கொண்டு சேருங்கள்.பொய்யான  தகவல்களால் போன உயிர்கள் ஏராளம் என்பதை மறக்க வேண்டாம்.மனசாட்சிக்கு மட்டும் இல்லாமல் சமுதாயத்திற்கும் உண்மையாக இருப்பதும் நம் கடமையே

Comments