HOW CENTRAL GOVERNMENT SCHEMES ARE EMPOWERING COMMON MAN
தாங்கள் ஒற்று கொண்டாலும் ,ஏற்று கொள்ள வில்லை என்றாலும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் சாமானிய மக்களை உயர்த்தி கொண்டு தான் இருக்கிறது .1...ஜன் தண் யோஜன மூலம் வாங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்களும் தங்களுக்கென்று கணக்கு வைத்து கொள்வது கொண்டு வர பட்டது .lpg ,scholarship போன்றவை நேரடியாக வாங்கி கணக்கில் சேர்க்க பட்டதால் இடை தரகர்கள் நீக்கப்பட்டனர். 2.demonitization ---2 லட்சத்திற்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்வது தடுக்க பட்டு,30 லட்சத்திற்கு மேல் வாங்கும் வீடுகள் income tax அலுவலகத்திற்கு விவரம் அனுப்பப்படுவதால் benami பரிவர்த்தனை குறைந்து இன்று சாமானிய மக்களும் வீடு வாங்கும் கனவூ நிறை வெறும் வண்ணம் ரியல் எஸ்டேட் துறை டிமாண்ட் குறைந்து வீடு ,நிலம் விலை குறைந்து உள்ளது . பயங்கரவாத funding ,ஹவாலா போன்றவை கண் காணிக்கை செய்ய படுகிறது. 3.அணைத்து பண பரிவர்தனையும் கண் கணிப்பில் உள்ளதால் ஊழல் பெருமளவூ குறையும்.4.பணத்திற்காக குழைந்தைகள் ,மகளிர் , பிறந்த சிசுக்கள் கடத்தி விற்க படுவது குறையும்.உயிரை விட மதிப்புள்ளது வேறு என்ன உள்ளது??? 5.ஆதார் ---இது தான் நாட்டின் பாதுகாப்பிற்கு,மக்களின் செக்யூரிட்டிக்கு மிகவூம் அவசியம். பங்களாதேஷ் சில் இருந்து வந்த illegal immigrants மூலம் இந்த வருடத்தில் மட்டும் 10 வன்முறை சம்பவம் அரங்கேறி இந்திய குடிமகன்கள் நூற்று கணக்கில் கொள்ள பட்டு உள்ளனர்.இவர்களை வெளி ஏற்ற அரசியல் வாதிகள் தயக்கம் காட்டுவது vote குறைந்து விடுமே என்ற கவலை .இந்தியாவில் இந்தியனுக்கு பிறகே மற்ற நாட்டினர் முக்கியம் .ஆதார் மூலம் போலி திருமணங்கள்,பலதார மணம் ,போலி scholarships ,போலி ஆட்கள் தேர்வூ எழுதுவது ,pds scams ,மத்திய உணவூ ஊழல் போன்றவை நீக்க படும் .எத்தனை குடும்பங்கள் போலி திருமணத்தால் ,பலதார மணத்தால் பாதிக்க பட்டு உள்ளன ????? சாமானிய மக்களின் குழந்தையும் படிக்கச் வேண்டும் என்று நவோதயா பள்ளிகள் 30 acre அணைத்து வசதிகளோடு உணவூ ,உறைவிடம் என்று இலவச கல்வி வழங்க அணைத்து மாவட்டத்திலும் கொண்டு வர மத்திய அரசாங்கம் ஆணை இட்டு உள்ளது.இதில் ஏழை ,பின்தங்கிய வகுப்பினர் ,மீனவ குடும்ப பிள்ளைகளுக்கும் மூன்று மொழியில் கல்வி முற்றிலும் இலவசமாக கற்பிக்க படும் . AIIMS மருத்துவ மனைகள் வைத்தியம் இலவசம் .ஜன் AASHAUDI யோஜன மூலம் மருந்துகள் மிகவூம் குறைந்த விலையில் அணைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனைகளில் வழங்க படும்.சாமானிய மக்களும் லைசென்ஸ் பெற்று தங்கள் பகுதிகளில் இவற்றை திறக்கலாம் . GST -70 வருடங்களுக்கு மேலாக எதற்கு என்று தெரியாமல் கண் மூடி நாம் கட்டி கொண்டு இருந்த 12 மேற்பட்ட வரிகள் ஒன்றாக்க பட்டு அனைத்தும் தெளிவாக பில் மூலம் சாமானியனுக்கு புரியும் படி விளக்க பட்டு உள்ளது .GSTயால் உற்பத்தி யாளர்கள் TAX REFUND பெற முடியும் என்பதால் பொருட்களின் விலை குறையும்.MRP க்கு மேல் பொருளை விற்றால் லைசென்ஸ் கான்செல் செய்ய படும் .BUSINESSMEN /கார்போரேட் இது வரை நுகர்வோரிடம் இருந்து TAX பெற்று அதை அரசாங்கத்திடம் செலுத்தும் இடை தரகராய் தான் இருந்தனர் .ஒரு சில நல்ல உள்ளங்கள் இந்த வரியினை அரசாங்கத்திடம் செலுத்தாமல் பதுக்கி வந்தனர் .இனி இந்த GST யால் நுகர்வோர் காட்டும் வரி அரசாங்கத்திடம் பொய் சேரும் .வரி ஏய்ப்பு செய்தவர்களும் வரி கட்டியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது . இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட மத்திய அரசாங்கம் எடுக்க முடியாது .ஆனால் கடந்த பல வருடங்களாக மாநில அரசு எதற்கு உப்புதல் வழங்க வேண்டுமோ,எது சாமானிய மக்களின் அடிப்படை தேவையோ ,எது அதி முக்கியமோ அதற்கு வழங்காமல், எதற்கு எல்லாம் தேவை இல்லையோ அதற்கு எல்லாம் ஒப்புதல் கொடுத்து மக்களின் வாழ்க்கையோடு 40-50 ஆண்டுகளாய் விளையாடுகிறது என்பதே உண்மை .எனவே ஜன் தன் யோஜனா,DEMONITIZATION ,ஆதார் E -ATTENDENCE ,GST ,டிஜிட்டல் இந்தியா ,ரொக்கமற்ற பண பரிவர்த்தனை போன்ற திட்டங்களால் புதிய இந்தியா மீண்டும் மீண்டும் பிறந்து வளர்கிறது PHOENIX பறவையை போலெ என்பதே நிதர்சனம் .70 வருட ஊழல் ,லஞ்சம் ,SCAMS ,பதுக்கல் ,அனைத்திற்கும் இது CHECKMATE
Comments
Post a Comment